1 சுரங்க ரயில் நிலைய இயந்திரத்தில் நிரப்பிக்கொண்ட காஃபி கோப்பையோடு, இருக்கைக்குத் திரும்புகையில் அதிர்ஷ்டம்போல் முன்கேசமலைய, இடுங்கிய பழுப்புக் கண்களுடன் முறுவலித்தபடி அவள் எதிர்ப்பட்டாள். அங்கே ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைநோக்கி ஒளித்துண்டொன்று ஊர்ந்து கடந்தது. நீலவண்ண உடையில் எடுப்பான, …