ஹார்லெம் நிழல்கள் அச்சிறுப்பெண்ணின் தயங்கிய அடிச்சுவட்டை கேட்கிறேன்.இரவு தன் திரையை கீழிறக்கும் எங்கள் கருப்பின ஹார்லெமில்செறுப்பணிந்த அக்கால்களையும், உடல்களையும் பார்க்கிறேன்இரைத்தேடி அவர்கள் தெருத்தெருவாய் திரிகையில்..நெடு இரவு முழுதும் வெள்ளி முளைக்கும் வரைஅச்சாம்பல் கால்கள் ஓய்வறியா.தனித்த இரவுகளில் கடைசி பனித்திவலைபூமியின் வெள்ளை மார்புகளில் …