தாமஸ் லெக்லேர்: புனைவு மொழியின் பயன்பாடுகளில் இயல்பாகவே அறத்தை வலியுறுத்தும் பயன்பாடு என்று ஏதாவது இருக்கிறதா? ஜான் கார்ட்னர்: நான் “அறப் புனைவு குறித்து” என்ற புத்தகம் எழுதியபோது, நெஞ்சறிந்து அறத்தை வலியுறுத்தும் குறிப்பிட்ட வகையானதொரு புனைவை, மனிதர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும்…
மொழிபெயர்ப்பு
- இதழ் 8மொழிபெயர்ப்புவிவாதம்
- இதழ் 8நேர்காணல்மொழிபெயர்ப்பு
வரலாற்றுடனான எங்களது உறவு சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது! க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ மற்றும் ஹூலியானோ டோர்னெல்லஸ் நேர்காணல்!
by olaichuvadiby olaichuvadi2019ல் வெளியான பிரேசில் நாட்டுத் திரைப்படமான Bacurau, மைய நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஒதுக்குப்புறமான சிறிய நிலப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் பன்னாட்டு கொலை கும்பலுக்கும் இடையிலான மூர்க்கமான யுத்தத்தை…
- இதழ் 8கதைமொழிபெயர்ப்பு
ஆகாசராஜனும் சின்னப் பறவையும் கன்னட மூலம்: வைதேகி, ஆங்கிலத்தில்: சுகன்யா கனரல்லி, தமிழில்: தி.இரா.மீனா
by olaichuvadiby olaichuvadiஅந்தச் சிறிய பறவைக்கு இறக்கைகள் முளைக்க மற்ற பறவைகளை விட அதிக நாளானது. இன்னும் அது வானத்தில் பறக்கவில்லை. ஏனப்படி? ஏனெனில் அந்தச் சிறிய பறவை தன்னுடைய ஆகாசராஜனை கண்டுபிடிக்கவில்லை. மற்ற எதற்கும் அந்தப் பறவை இணங்காது. அதனால் அந்த…
- இதழ் 8கதைமொழிபெயர்ப்பு
தியான மையத்தில் வியாகுல மாதா மலையாள மூலம்: மதுபால் தமிழில்: நிர்மால்யா
by olaichuvadiby olaichuvadiடிவைன் மையத்தை புகைவண்டி அடைந்தபோது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. ஒரு நிமிடத்திற்கு மேலாக புகைவண்டி நிற்காது. ஆகவே, அவசர அவசரமாக ஃபிலோமினாவை கீழே இறக்கினாள் மேரியம்மா. ஃபிலோமினாவுக்கு மிகவும் பசித்தது. இருப்பினும் அவ்விஷயத்தை மேரியம்மாவிடம் சொல்லவில்லை. மழைமேகம் கவிந்த வானத்தைப்…
- இதழ் 8கவிதைமொழிபெயர்ப்பு
பி.ராமன் கவிதைகள் மலையாளத்திலிருந்து தமிழில்: ராஜன் ஆத்தியப்பன்
by olaichuvadiby olaichuvadiபெருநகரின் குழந்தை படுத்திருந்து அங்குமிங்கும் வாலையசைத்து குட்டிகளுக்கு விளையாட்டுக் காட்டும் பூனையைப்போல் இப்பெரு நகரம் குறுக்கு வழிகளையும் இடுங்கிய தெருக்களையும் காட்டிச் செலுத்தியபடி புதிய என்னை விளையாடுகிறது. எதைத் தொடர்ந்தும் எங்கும் சேர முடியவில்லை. எப்போதும் வழி தவறுகிறது. அதனால்…
- இதழ் 8கவிதைமொழிபெயர்ப்பு
மங்களேஷ் டபரால் கவிதைகள் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு: எம்.கோபாலகிருஷ்ணன்
by olaichuvadiby olaichuvadiஓசைகள் சிறிதுநேரத்துக்குப் பிறகுஒலிக்கத் தொடங்கும் ஓசைகள். முதலில் பக்கத்திலிருந்து நாயொன்று குரைக்கத் தொடங்கும்சிறிது நேரம் கழித்து ஒரு குதிரை கனைக்கும்குடியிருப்புக்கு வெளியிலிருந்து நரிகள் ஊளையிடும் இடையிடையே எங்கிருந்தோ சில்வண்டுகளின் சத்தம் இலைகளின் அசைவுகள்நடுவில் எங்கோபாதையில் யாரோ தனியாக நடந்து செல்லும் ஓசை…
- இதழ் 7கதைமொழிபெயர்ப்பு
மானுடன் உருது மூலம் : சையத் முகமது அஸ்ரஃப் தமிழில் : கோ.கமலக்கண்ணன்
by olaichuvadiby olaichuvadiசாளரத்தின் வழியே, கீழே அவர்கள் சென்று கொண்டிருப்பதை அவன் உற்றுப் பார்த்தான். திடீரென்று அவன் சாளரத்தை அடித்துச் சாத்தி விட்டு, திரும்பி மின்விசிறியை ஓட விட்டான். ஆனால், உடனேயே விரைந்து அவன் அதை அணைத்தும் விட்டான். பின்னர் மேசையருகே இருந்த…
-
கோகோகுஜி மடாலயத்தின் பிரதான வாயிலில் காவல் தெய்வமாக விளங்கும் நியோவை மாபெரும் சிற்பியான யுன்கே செதுக்கிக் கொண்டிருப்பதாக ஊரெங்கும் ஆரவாரப் பேச்சு நிலவியது. நான் அங்கு சென்று சேர்வதற்கு முன்பே ஒரு பெரும் கூட்டம் கூடியிருந்தது. அவரவர் மனம் போனபோக்கி்ல் சிற்பியின்…
- இதழ் 7கவிதைமொழிபெயர்ப்பு
பேட்ரிக் கவனாஹ் கவிதைகள் தமிழில்: பெரு. விஷ்ணுகுமார்
by olaichuvadiby olaichuvadiஅரூபமானவை நட்சத்திரவொளியில் மெய்மறந்து – முழுவதுமின்றி, நான் வரப்புகளிலும், இரவின் சதுப்புநிலத்திலும் ஊடாகச் செல்கிறேன். அமைதியான இக் கிராமப்புறத்தில், பெயரிடப்படாத, வெற்றிடத்தில், பேய்பிடித்த நெட்டிலிங்கமரங்கள் கிசுகிசுக்கின்றன. கருப்போ, நீலமோ, சாம்பல் நிறமோ, சிவப்போ, பழுப்போ இல்லாத நான் பயணிக்கும் வானம், ஒரு…
- இதழ் 6நேர்காணல்மொழிபெயர்ப்பு
சப்தத்தின் அடியாழத்தில் அந்த இசை புதைந்திருக்க வேண்டும் – ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்கோவஸ்கி நேர்காணல்! தமிழில்: ராம் முரளி
by olaichuvadiby olaichuvadiரஷ்ய திரைப்பட மேதை ஆந்த்ரேய் தார்கோவ்ஸ்கி, திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய வழிமுறைகளை தோற்றுவித்தவர். ‘கலை செயல்பாடு என்பதே ஒருவகையிலான பிரார்த்தனைதான்’ என்பதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கை இருந்தது. தார்கோவஸ்கியின் படங்களில் நான் பார்ப்பதெல்லாம் கனவுகளின் மயக்க நிலைகளைதான் என்கிறார் மற்றொரு…