ஹார்லெம் நிழல்கள் அச்சிறுப்பெண்ணின் தயங்கிய அடிச்சுவட்டை கேட்கிறேன்.இரவு தன் திரையை கீழிறக்கும் எங்கள் கருப்பின ஹார்லெமில்செறுப்பணிந்த அக்கால்களையும், உடல்களையும் பார்க்கிறேன்இரைத்தேடி அவர்கள் தெருத்தெருவாய் திரிகையில்..நெடு இரவு முழுதும் வெள்ளி முளைக்கும் வரைஅச்சாம்பல் கால்கள் ஓய்வறியா.தனித்த இரவுகளில் கடைசி பனித்திவலைபூமியின் வெள்ளை மார்புகளில்…
இதழ் 3
-
-
காணும்போதெல்லாம் நான் அதற்குள் ஒரு தனித்துவமான உலகம் உண்டென்று நம்புகிறேன் அது எல்லாவற்றையும் பிரதிபலிக்கக் காரணம் எதையும் தனக்குள் அனுமதிக்க விரும்பாததே எதையும் தனக்குள் அனுமதிக்க விரும்பாத இதயம் நான் தனிமையின் வீச்சமும் புழக்கமின்மையின் நிசப்தமும் அடர்ந்த என் இதயத்தின் சுவர்கள்…
-
சித்தசுவாதீனமற்ற அத்தையிடம்பால் கறந்து விளையாடியிருக்கக்கூடாது நாம்.அக்கடும் புளிப்பைபூனைகளோடு சேர்ந்து ருசித்தவர்களில்சிலர்இன்னும்விழித்துக்கொள்ளவே இல்லை.முலையில் பொங்கும்“கனவைச்சிசுக்களுக்குக் குடிக்கக் கொடுக்காதீர்கள்”என்றுபிரசவ வார்டின் வாசலில்நின்று கத்துகிறவர்கள்என்னைப் போன்றவர்கள்.அவர்களுக்கு அடிக்கடி எலும்பில்வியர்க்கும் பிரச்சனைகொஞ்சம் விசிறிவிடுங்கள் போதுமானது. மெல்ல மெல்ல நாகம்சட்டை உரிப்பதைப் பார்க்கிறேன்பாளைகள் கள்ளைச் சீறுகிறதுமுகத்தில்.இவ்வளவு உயரத்திலிருந்துபார்க்கஉன் வீடு…
-
நேரம் காலை 8.45 நகரின் பிரதான சாலையிலிருக்கும் கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்குகிறது ஆண்களுக்கென பிரத்தியேக ஆயத்த ஆடைகள் விற்கும் அந்த நவீன அங்காடி .கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு நம்மை அழைத்து செல்லும் படிகள் மரத்திலானவை. அடர்த்தியான கருந்தேக்கு…
- இதழ் 3கட்டுரை
ஹைட்ரோ கார்பன் – தேவையும் புரிதலும் நித்தியானந்த் ஜெயராமன் தமிழில்: ஜனகப்ரியா
by olaichuvadiby olaichuvadiஒவ்வொரு போராட்டத்தையும் ஏதோ ஒரு முத்திரை குத்தி சிறுமைப் படுத்துவதைவிட போராட்டக்காரர்கள் எழுப்புகிற பிரச்சனைகளின் தனித்தன்மை என்ன என்பதைக் கருதிப் பார்ப்பது நல்லது. 2017, பிப்ரவரி 15 அன்று, இந்திய நடுவண் அரசு கடற்கரை சார்ந்த பகுதிகள், விளைநிலங்கள் அடங்கிய 44…
- இதழ் 3கட்டுரை
உயிரினங்கள் மீதான சாதிய மேலாதிக்கத்தின் நுண் அரசியல் ஏ. சண்முகானந்தம்
by olaichuvadiby olaichuvadiபறவைகள், விலங்குகள், புழுப்பூச்சிகள், தாவரங்கள், செடி, கொடிகள், நீர்வாழ் உயிரினங்கள் என தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த உயிரினங்களுக்கு இம்மண்ணுக்குரிய, புறச்சூழலுக்கு பொருத்தமாகவும், அவற்றின் செயல்பாடுகளையும், நிறங்களையும் அடிப்படையாக கொண்டு பொருத்தமான பெயர்களை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். கால்நடைகளை பின்தொடர்ந்து, அவற்றின்…
-
எப்படிக் கவிதை எழுதுகிறீர்கள்? சந்தைக்குப் புதிதாக வந்திருக்கிற வசீகரமான டில்டோக்களைப் போல பார்த்துத் தேர்ந்தெடுத்த சொற்கள் வழுக்கிக் கொண்டு செல்ல வேண்டும் திட்டமென்னவோ உங்களுக்கு உதவியாக இருப்பதுதான் ஆனால் சொற்களுக்கு நடுவில் சில பாம்புகள் புகுந்துவிட்டன வாயை வேறு திறந்து வைத்திருக்கின்றன…
- இதழ் 3கட்டுரை
மரபீனி மாற்று கடுகு – அடகு வைக்கப்பட்ட இந்திய விவசாயப் பொருளாதாரம் அருண் நெடுஞ்செழியன்
by olaichuvadiby olaichuvadiநீரும் நிலமும் சந்தைப் பொருளாக மாற்றப்பட்டுள்ள உலகில் தானிய விதையும் சந்தையின் புதிய வரவாக சேர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக உணவு தானிய விதையான மரபீனி மாற்று கடுகுக்கு மரபணு பொறியியல் ஒப்புறுதிக்குழு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக பசுமைப் புரட்சி யின்…
-
அசோகமித்திரனை ஐந்து முறை சந்தித்திருக்கிறேன் எனும் விஷயத்தை நண்பர்களிடம் பகிர்வதே மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தின் அளவில் அசோகமித்திரனுக்கும் எனக்கும் இடையில் குறைந்தது இரண்டு தலைமுறைக்கான படைப்புகள் கிடக்கின்றன. ஆனாலும் எழுத்தின் தீரா வேட்கை கொண்டவராகவே அசோகமித்திரன் ஒவ்வொருமுறையும் தென்பட்டார். தொடர்ந்து வாசிப்பதும்,…
-
தேவதச்சனின் இலக்கிய சபை பேர் போனது. அதில் நான் வாடிக்கையான பங்கேற்பாளர் அல்ல. இன்னும் அதிக முறை சந்தித்திருக்கலாமோ என வருந்தும் படிக்கு குறைவான தடவையே அவரோடு உரையாடியிருக்கிறேன்.யாவுமே குறைந்தது மூன்றுமணி நேரம் நீளமான உரையாடல்கள் தாம். குறைந்தபட்சம் feauture film…