நம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார்.…
இதழ் 9
- இதழ் 9நேர்காணல்மொழிபெயர்ப்பு
-
கட்டுரைக்கு முன் 2018 ஆம் ஆண்டு இறுதியில், ‘யாவரும்’ பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில், சமகால சிறுகதைகளின் சவால்கள்,’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையை இந்தக் கட்டுரையின் முதல் விதை என சொல்லலாம். அதேயாண்டு குக்கூ காட்டுப்பள்ளியிலும் காரைக்குடி அருகே கண்டனூரிலும்…
-
[ 1 ] செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா?” “என்னது?” என்றான் “நம்ம எருமைய பாக்குதது உண்டா?” “பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்?” “அதில்ல” என்றாள் “போடி, போய் சோலிகளை பாரு..…
-
இந்த ஊரில் பொதுவாகவே மழை குறைவு. மழைக் காலத்தில்கூட, சராசரி மழை அளவு மிகவும் குறைவாக இருக்கும். ஒவ்வொரு கோடையிலும் ஒவ்வொரு தெருவிலும் புழுதி பறக்கத் தண்ணீர் லாரிகள் குறுக்கும் மறுக்கும் ஓடிக்கொண்டிருக்கும். புதிதாக ஆழ்கிணறுகள் தோண்டும் ஓசை அதிர்ந்து…
-
கைத்துப்பாக்கிக் காலை உலாவுக்குப் புறப்பட்டது. வழக்கம்போல வழியில் எதிர்படும் எவரிடமும் அது புன்னகைக்கவில்லை. விரல் ‘டிரிக்கர்’ மீது பதிந்திருப்பது போல எந்நேரமும் ஓர் இறுக்கம். மற்றவர்களும், கைத்துப்பாக்கியைக் கண்டால் கவனிக்காதது போலவே நடித்துக் கடப்பது வழக்கம். சற்று நேரத்திலேயே அது…
-
அவன் என்ன செய்கிறான்? அவன் என்ன செய்கிறான்?கண்டதே காட்சிகொண்டதே கோலம் எனக்கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்.இலட்சியம்?வாழ்க்கையின் இலட்சியம்தான்தனது இலட்சியம் என்கிறான்.வாழ்க்கையின் இலட்சியம்வாழ்வது தம்பி.இப்படி கண்டதே காட்சிகொண்டதே கோலம் என்பதல்லகவிதை எழுதுவதுமல்லவாழ்வு என்பது கவிதை எழுதுவதல்லபின்னே?கவிதையாயிருப்பது அது.கவிதை?துக்கம்மானுடம் இன்னும் கண்டடையாதவிடுதலை குறித்த வேட்கைவெறி.அறம், பார்வை,அரைகுறையானசின்னச்சின்ன…
-
ஆவணித் திங்கள், மூன்றாம்பிறை, பிரம்ம முகூர்த்தத்தில் நகரச்சத்திரத்தில் கூடிய முந்நுாற்றி இருபது குடும்பங்கள், இராஜத் துரோகக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்காமல் ஸ்தம்பித்திருந்த அதே சமயம், தலைமறைவான மாவடிப்பிள்ளையின் வீட்டில் மகன் சாம்பாஜி உறக்கமின்றி, கைமீறிப் போன காரியங்களை நினைத்தபடி,…
-
மற்றது தின்றது போகஆமைக் குஞ்சில்ஆயிரத்தில்ஒன்று தேறும்மற்றது தின்றது போகபறவைக் குஞ்சில்நூற்றில் பத்து தேறும்விலங்கில் பத்தில் ஒன்றுவாழ்வது வீடெனில் விதிவசம் தானே தின்றது போகமனிதனுக்குலட்சத்தில்ஒன்றுதேறும்மீதம் நீறும் • ஆடுகடித்து காயம் பட்டசரக்கொன்றையைமிசுறு எறும்புகள் கூடிகாப்பாற்றுகின்றனஒரு காரணத்திற்குள் ஒன்றுஒன்று மற்றொன்று எனநீள்கிறது யாத்திரை…
- இதழ் 9கதைமொழிபெயர்ப்பு
வெட்டுக்கிளிகளின் மென் தாக்குதல் டோரிஸ் லெஸ்ஸிங், தமிழில்: கோ.கமலக்கண்ணன்
by olaichuvadiby olaichuvadiஅந்த ஆண்டு மழை நன்கு பொழிந்தது; அவை பயிர்களுக்கு எவ்வண்ணம் தேவையோ அவ்வண்ணமே பெய்து கொண்டிருந்தன, வீட்டின் ஆண்கள் மழைபற்றி அப்படி ஒன்றும் மோசமில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை மார்க்ரெட் அறிந்து கொண்டாள். பருவநிலை போன்ற விசயங்களில் எல்லாம் மார்க்ரெட்டுக்கு சுயமாக…
-
தோல்வியடைந்த தயாரிப்பு முறைகள் – 01, 02, 03 01 காகிதங்களைப் பற்றி எடுத்துரைக்கையில் அதை உறுப்புகளற்ற மனிதனாக கூற விழையும் அஷ்ரப்-ன் விவரிப்புகள் மிருத்யூர்மனுக்கு பயனற்றதாகவே தோன்றும். காகிதத்தின் தன்மையே பேதமற்ற சரிசம நிலம்தான். அது தன்மீது நிகழ்த்திக்கொள்ளும் தருணங்களே…